சீன ராணுவத்துடன் ஒப்பிட்டு நம்மை விட சீன ராணுவம் மிக வலுவான நிலையில் உள்ளது என கூறும் சில நண்பர்களுக்காக இப்பதிவு
1. பிரம்மோஸ்
உலகிலேயே அதிவேகமாக சென்று தாக்கும் ஏவுகணை (ஒலியை விட 2.5 மடங்கு) இதற்கு இணையான ஒரு ஏவுகணையை பத்தாண்டு ஆராய்ச்சி செய்தும் அமெரிக்கா மற்றும் சீனாவால் தயாரிக்க முடியவில்லை
2. பிருத்வி
உலகிலேயே ஒரே ஏவுகணையில் 6 அணுகுண்டுகளை சுமந்து, ஒரே நேரத்தில் ஆறு இலக்குகளை தாக்கும் ஒரே ஏவுகணை
3. தேஜஸ்
உலகிலேயே மிகச்சிறிய நவீன போர்விமானம்
4. சுகோய்-30
உலகிலேயே அதிவேக போர்விமானம்
5. ஆகாஷ்
உலகிலேயே ஒரே ஏவுகணையில் 10 எதிரி விமானங்களை வீழ்த்தும் ஆற்றல் பெற்ற ஏவுகணை
6. அக்னி-5
உலக அணு ஆயுத ஏவுகணையில் காற்றில்லா உயரத்திற்கு சென்று 5000 கி.மீ தொலைவை 17 நிமிடத்தில் தாக்கும் அதிவேக அணுஆயுத ஏவுகணை
7. K4
உலகிலேயே GPS தொழில்நுட்பத்துடன் கடலுக்கடியில் நீர்மூழ்கி கப்பலயே சாம்பலாக்கும் ஏவுகணை
8. நிர்பாய்
உலகிலேயே ராடாரால் கண்டுபிடிக்க முடியாதபடி தரை ஒட்டி சென்று 1000 கி.மீ அப்பால் உள்ள இலக்கை அழிக்கும் ஒரே ஏவுகணை
9. அர்ஜினா டாங்கி
உலகிலேயே அணு ஆயுதத்தை கொண்டு தாக்கினாலும் அழிக்க இயலாத ஒரே பீரங்கி
10. பினாகா
உலகிலேயே 1 நிமிடத்தில் 20 ஏவுகணையை செலுத்தும் ஆற்றல் பெற்ற ராக்கெட் லாஞ்சர்
இந்தியனாய் இருப்பதில் பெருமைகொள்கிறேன்
பாரத் மாதா கி ஜெய்🇮🇳
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக